Summer
கோடைக்காலத்தில் ஒருநாள் உணவு
Dr. Arjun
Apr 21, 2026

Summer Food in Tamil
கோடைக்காலத்தில் உடலை குளிர்விக்கும் ஆரோக்கியமான நாள் முழு உணவுத்திட்டம்!
காலை உணவு
பால், காலை உணவாக, இட்லி அல்லது கம்பு கூழ், ராகி கூழ் எடுத்துக்கொள்ளலாம்.
பதினொரு மணிக்கு நீர்ச்சத்து அதிகமுள்ள தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.
மதிய உணவு
மதிய உணவாக சாதம் மற்றும் சப்பாத்தியோடு காய்கறி குருமா அல்லது கொஞ்சம் சாதத்தோடு ரசம், தயிர் சேர்த்து இரவு உணவை முடித்துக்கொள்ளலாம்.
மாலை உணவு
சப்பாத்தியோடு காய்கறி குருமா அல்லது கொஞ்சம் சாதத்தோடு ரசம், தயிர் சேர்த்து இரவு உணவை முடித்துக்கொள்ளலாம்.
நீர் அருந்துதல்
தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
காரமில்லாத, லேசான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவது கோடை வெயிலில் இருந்து உடலை பாதுகாக்கும் வழி.
கோடைக்காலத்தில் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் உடலை குளிர்வித்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.










