50+ Wife Quotes In Tamil | மனைவி கவிதைகள்
மனைவி பற்றிய அழகான தமிழ் கவிதை வரிகள்
மனைவி துணை கவிதைகள்
வாழ்க்கை துணை என்பவள் வெறும் வாழ்க்கை மட்டும் இல்லை... அது ஒரு வரம்! எனக்கு மட்டுமே கிடைத்த தேவதை என்கிற வரம்!

மனைவி Quotes
என் முற்கள் நிறைந்த பாதையும் முல்லைப் பூக்களாய் நிறையும், அவள் என் கரம் பிடித்து வழிநடத்தினால்!
